Iru Vizhi Unadhu Song Lyrics From Minnale Movie Starring R. Madhavan and Reemma Sen in Lead Roles. The Song was composed by Harris Jayaraj and Sung by Devan Ekambaram . Iru Vizhi Unadhu lyrics are penned by Thamarai .
Movie Name Minnale Song Name Iru Vizhi Unadhu Starring R. Madhavan, Reemma Sen Music Director Harris Jayaraj Singer Devan Ekambaram Lyricist Thamarai Audio Label Sa Re Ga Ma
Iru Vizhi Unadhu Song Lyrics | Minnale | English & Tamil Font
English
தமிழ்
Iru Vizhi Unadhu Imaigalum Unadhu Kanavugal Mattum Enadhe Enadhu
Iru Vizhi Unathu Imaigalum Unadhu Kanavugal Mattum Enadhe Enadhu
Naatkal Neeluthey Nee Engo Ponathum Yen Thandanai Naan inge Vaazhvathum
Orey Niyabagam Orey Niyabagam
Iru Vizhi Unathu Imaigalum Unadhu Kanavugal Mattum Enadhe Enadhu
Naatkal Neeluthey Nee Engo Ponathum Yen Thandanai Naan inge Vaazhvathum
Ohoo Oh Orey Niyabagam Ohoo Oh Unthan Niyabagam
Kadhal Kaayam Nerumbothu Thookkam Ingu Yethu Orey Niyabagam Orey Niyabagam
இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது
இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே நியாபகம் ஒரே நியாபகம்
இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஓஹோ ஓ ஒரே நியாபகம் ஓஹோ ஓ உந்தன் நியாபகம்
காதல் காயம் நேரும்போது தூக்கம் இங்கு ஏது ஒரே நியாபகம் ஒரே நியாபகம்