Aadal Paadalil Song Lyrics From Vatathukkul Chadhuram Tamil Movie Starring Sivaji Ganesan, Sripriya in Lead Roles. The Song was composed by Ilaiyaraajaand Sung by S. Janaki. Aadal Paadalil lyrics are penned by Panju Arunachalam.
Thaan Naanna Naana Naanaa Raaraara Raara Raara Poo Pole Meni Paaru Maan Pole Aadum Podhu Aasai Pala Kodi Thevai Oru Jodi Anaithaal Neeraadum Sugam Pani Pola Varum Podhu Thara Vendum
Yaar Maamano Jodiyo En Vaazhkkaiyil Thedinen Nee Sollu Maamaa
யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே
யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே
தான் னான்ன னான னானா ராரார ரார ரார பூப் போலே மேனி பாரு மான் போலே ஆடும் போது ஆசை பல கோடி தேவை ஒரு ஜோடி அணைத்தால் நீராடும் சுகம் பனி போல வரும் போது தர வேண்டும்
யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே
யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா