Aathile Annakili Song Lyrics From Veera(1994) Movie Starring Rajinikanth, Meena and Roja in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Arun Mozhi. Aathile Annakili lyrics are penned by Ilaiyaraaja.
Aathile Annakili Song Lyrics | Veera(1994) | English & Tamil Font
Aaththula Annakkili Thechu Nee Manja Kuli Aaththula Annakkili Thechu Nee Manja Kuli
Ennaiyen Thorathuna Manasa Yen Varuthuna Unakku Naa Oruthanaa Yeppavum Iruppenaa
Adi Achchaaram Podaama Aaduthadi Lolaakku Poongaluththu Yen Aadudhu Un Pon Udambu Yen Vaadudhu Poongaluththu Yen Aadudhu Un Pon Udambu Yen Vaadudhu
Aaththula Annakkili Thechu Nee Manja Kuli Aaththula Annakkili Thechu Nee Manja Kuli
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன உனக்கு நா ஒருத்தனா எப்பவும் இருப்பேனா
அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு பூங்கலுத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது பூங்கலுத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி