Home › Nenjam Marappathillai › Kannungala Chellangala Song Lyrics
Kannungala Chellangala Song Lyrics
Nenjam Marappathillai

Kannungala Chellangala Song Lyrics Lyrics

Lyricist: Selvaraghavan

Kannungala Chellangala Song Lyrics – என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா பாடல் வரிகள் From Nenjam Marappathillai – நெஞ்சம் மறப்பதில்லை Movie Composed by Yuvan Shankar Raja and Sung by Yuvan Shankar Raja. Kannungala Chellangala Lyrics are penned by Selvaraghavan and Kannadasan.

Song Details
Starring: S. J. Suryah Nandita Swetha and Regina Cassandra
Music: Yuvan Shankar Raja
Singer: Yuvan Shankar Raja

Kannungala En Kannungala
Ennamma Police Ta Poi Sonninga Da
Kannungala En Chellangala
Ennamma Police Ta Poi Sonninga Da

Enakku Thaan Juram
Ha Ha Ha Juram
Setha Naai Mela Thaan
Ethana Lorry Than
Aiyaa Vandhutaarunga
Coffee Podanumnga
Aiyaa Vandhutaarunga
Gate ah Thoorakkanumnga Sathiyam

Thandhai Oruvan Andha Iraivan
Avanum Annai Illadhavan
Thannai Thedi Yengum Pillai
Kannil Urakkam Kolvaan Avan

Poovum Ponnum Porundhi Vazhum
Mazhalai Ketten Thandhaan Avan
Naalai Ulagil Neeyum Naanum
Vaazhum Vazhigal Seivaan Avan

En Ponmanigal
Yen Thoongavillai
En Ponmanigal
Yen Thoongavillai

Kannungala En Kannungala
Ennamma Police Ta Poi Sonninga Da
Kannungala En Chellangala
Ennamma Police Ta Poi Sonninga Da

Enakku Thaan Juram
Ha Ha Ha Juram
Setha Naai Mela Thaan
Ethanai Lorry Than
Aiyaa Vandhutaarunga
Coffee Podanumnga
Aiyaa Vandhutaarunga
Gate Ah Thoorakkanumnga Sathiyam

பாடல் விவரங்கள்
நடிகர்கள்: எஸ். ஜே. சூர்யா,நந்திதா ஸ்வேதா மற்றும் ரெஜினா கசன்றா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா

எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்

ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொறக்கணுங்க சத்தியம்

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வான் அவன்

பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்

என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை

கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா

எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்

ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொரக்கணுங்க சத்தியம்

Movie / Album
Nenjam Marappathillai
Lyricist
Selvaraghavan