Home › Maria My Darling › Unnaithan Enni Varukindren Song Lyrics
Unnaithan Enni Varukindren Song Lyrics
Maria My Darling

Unnaithan Enni Varukindren Song Lyrics Lyrics

Lyricist: Kannadasan

“Unnaithan Enni Varukindren” Song Lyrics From “Maria My Darling(1980)” Movie Starring Kamal Haasan and Sripriya in the Lead Roles. The Song is composed by Shankar Ganesh and Sung by S. Janaki. The Unnaithan Enni Varukindren Lyrics are Penned by Kannadasan.

\

Unnaithaan Enni Varugindren
Ennithaan Aada Thunigindren
Aadithaan Mella Azhaikindren
Azhaithuthaan Unnai Mudikindren

En Kannukul Rendu Velundu
En Kannathil Minnum Vaalundu

Pirantha Idathai Ninaithu Kollunga
Piditha Mugathai Vanangi Kollungal
Enaku Sirantha Naal Kanaku Mudintha Naal
En Vaazhvil Innaale Kolgai Nadantha Naal

Enna Kannaa Enna Paarvai
Nettri Meedhu Enna Vervai
Enna Kannaa Enna Paarvai
Nettri Meedhu Enna Vervai
Thayangaathe Mayangaathe Kanni Azhaikindraal

Unnaithaan Enni Varugindren
Ennithaan Aada Thunigindren
Aadithaan Mella Azhaikindren
Azhaithuthaan Unnai Mudikindren

En Kannukul Rendu Velundu
En Kannathil Minnum Vaalundu

உன்னைத்தான் எண்ணி வருகின்றேன்
எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன்
ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன்
அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன்

என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு
என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு

பிறந்த இடத்தை நினைத்துக் கொள்ளுங்கள்
பிடித்த முகத்தை வணங்கிக் கொள்ளுங்கள்
எனக்கு சிறந்த நாள் கணக்கு முடிந்த நாள்
என் வாழ்வில் இந்நாளே கொள்கை நடந்த நாள்

என்ன கண்ணா என்ன பார்வை
நெற்றி மீது என்ன வேர்வை
என்ன கண்ணா என்ன பார்வை
நெற்றி மீது என்ன வேர்வை
தயங்காதே மயங்காதே கன்னி அழைக்கின்றாள்

உன்னைத்தான் எண்ணி வருகின்றேன்
எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன்
ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன்
அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன்

என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு
என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு

“UNNAITHAN ENNI VARUKINDREN” SONG DETAILS
Starring: Kamal Haasan and Sripriya
Music: Shankar Ganesh
Singer: S. Janaki
Lyricist: Kannadasan

Movie / Album
Maria My Darling
Lyricist
Kannadasan