“Kinnathil Oorum Theral” Song Lyrics From “Kanneeril Ezhuthathe(1981)” Movie composed by Shyam and Sung Kousalya . The Kinnathil Oorum Theral Lyrics are Penned by Gangai Kondan .
English
தமிழ்
Kinnathil Oorum Theral Kilukiluppil Aadum Maadhu Ennathil Yerum Bothai

Ponguthu Thanguthu Neliyuthu Valiyuthu Manjathil Konjidum Kannaa Neeyum Vaa

Mayakkathil Paadum Paadal Manasukkul Odum Raagam Vetkkathil Veezhum Bedhai Naanthaano

Ponguthu Thanguthu Vidiyuthu Mudiyuthu Manjathil Konjidum Mannaa Neeyum Vaa
Kinnathil Oorum Theral Kilukiluppil Aadum Maadhu Ennathil Yerum Bothai
Ponguthu Thanguthu Neliyuthu Valiyuthu Manjathil Konjidum Kannaa Neeyum Vaa
Kinnathil Oorum Theral Kilukiluppil Aadum Maadhu Ennathil Yerum Bothai
கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை

பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா

மயக்கத்தில் பாடும் பாடல் மனசுக்குள் ஓடும் ராகம் வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ

பொங்குது தங்குது விடியுது முடியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் மன்னா நீயும் வா
கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை
பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா
கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை
“KINNATHIL OORUM THERAL” SONG DETAILS Starring: Ramanathan and VanithaMusic: ShyamSinger: KousalyaLyricist: Gangai Kondan