Home › Kal Vadiyum Pookkal › Mazhaikala Megangal Song Lyrics
Mazhaikala Megangal Song Lyrics
Kal Vadiyum Pookkal

Mazhaikala Megangal Song Lyrics Lyrics

Lyricist: Vairamuthu

“Mazhaikala Megangal” Song Lyrics From “Kal Vadiyum Pookkal(1983)” Movie composed by Shyam and Sung K. J. Yesudas. The Mazhaikala Megangal Lyrics are Penned by Vairamuthu.

Mazhaikkaala Megangal
Maraikaatha Nerangal
Nilaa Paadum Raagangal
Nee Kettathillaiye

Edhir Paarkkum Kangal Inge
Enai Konjum Thendral Enge
Ninaikkaatha Pennai Naan
Marakkaamal Vaazhgiren

Mazhaikkaala Megangal
Maraikaatha Nerangal
Nilaa Paadum Raagangal
Nee Kettathillaiye

Inimai Naam Serntha Neram Inimai
Thanimai Naam Vaadavum
Poraadavum Yen Vanthatho
Unakkaga Yengavo Ullmoochu Vaangavo
Unakkaga Yengavo Ullmoochu Vaangavo
Pozhuthellaam Paadinen Nee Ketkkavillaiyo

Mazhaikkaala Megangal

Nizhalo Naan Vendum Vaazhkkai Nijamo
Nizhalo Naan Vendum Vaazhkkai Nijamo

Varumo En Vaanaththil
Unnaal Oru Arunothayam
Nedung Kaalam Aagumo Niraiverakkoodumo
Nedung Kaalam Aagumo Niraiverakkoodumo
Viragaththil Paadinen Nee Ketkkavillaiyo

Mazhaikkaala Megangal
Maraikaatha Nerangal
Nilaa Paadum Raagangal
Nee Kettathillaiye

மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ

எதிர் பார்க்கும் கண்கள் இங்கே
எனை கொஞ்சும் தென்றல் எங்கே
நினைக்காத பெண்ணை நான்
மறக்காமல் வாழ்கிறேன்

மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ

இனிமை நாம் சேர்ந்த நேரம் இனிமை
தனிமை நாம் வாடவும்
போராடவும் ஏன் வந்ததோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
பொழுதெல்லாம் பாடினேன் நீ கேட்கவில்லையோ

மழைக்கால மேகங்கள்

நிழலோ நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
நிழலோ நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ

வருமோ என் வானத்தில்
உன்னால் ஒரு அருணோதயம்
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
விரகத்தில் பாடினேன் நீ கேட்கவில்லையோ

மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்க

“MAZHAIKALA MEGANGAL” SONG DETAILS
Starring: L. Srinath, Nalini, Haja Shareef, MR Krishnamurthy and Nizhalgal Ravi
Music: Shyam
Singer: K. J. Yesudas
Lyricist: Vairamuthu

Movie / Album
Kal Vadiyum Pookkal
Lyricist
Vairamuthu