“Jam Jam Jam Uravile” Song Lyrics From “Jothi Malar(1986)” Movie composed by Shankar Ganesh and Sung by Vani Jairam and Malaysia Vasudevan. The Jam Jam Jam Uravile Lyrics are Penned by Kalaignanam.
Dingilaaraa Dingilaaraa Dingilaaraa Dingilaaraa
Jam Jam Jam Uravile Nenjamthaan Malaruthe Jam Jam Jam Uravile Nenjamthaan Malaruthe Naalellaam Pazhagalaam Naam Ini Magizhalaam
Jam Jam Jam Uravile Nenjamthaan Malaruthe Naalellaam Pazhagalaam Naam Ini Magizhalaam
Jam Jam Jam Uravile Nenjamthaan Malaruthe Naalellaam Pazhagalaam Naam Ini
டிங்கிலாரா டிங்கிலாரா டிங்கிலாரா டிங்கிலாரா
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே ஜம் ஜம் ஜம் உறவிலே ஹேஹ் ஹே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செய்வது அறியாமல் வந்து மயங்குது எண்ணம்தான்
ஆனந்த ராகம் அதிலொரு மோகம் ஏனிந்த தாகம் இளமையின் வேகம்
ஆனந்த ராகம் அதிலொரு மோகம் ஏனிந்த தாகம் இளமையின் வேகம்
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
அழகிய ரதமேதான் இவள் அதிசய கலையேதான் பழகும் பருவம்தான் கண் பார்வையில் சொர்க்கம்தான்
சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது
ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
“JAM JAM JAM URAVILE” SONG DETAILS Starring: Suresh, Nalini and K. R. Vijaya Music: Shankar Ganesh Singers: Vani Jairam and Malaysia Vasudevan Lyricist: Kalaignanam