“Pagadai Kaaikalai Urutti” Song Lyrics From “Jodi Pura(1983)” Movie composed by Shankar Ganesh and Sung by T. L. Maharajan . The Pagadai Kaaikalai Urutti Lyrics are Penned by Vaali .
English
தமிழ்
Pagadai Kaaigalai Uruttivittu Bharatha Porai Thuvakki Vaiththaan Saguni Andru Uyil Paththiraththai Padiththu Kaatti Oru Kudumba Porai Thuvakkivittaan Oruvan Indru
Needhi Vazhi Nindror Tham Nenjangal Neruppaaga Vedhanaiyil Thudikka Vaiththu Vedikkai Kaattuvathen Iraivaa Iraivaa Iraivaa Iraivaa Iraivaa
பகடை காய்களை உருட்டிவிட்டு பாரதப் போரை துவக்கி வைத்தான் சகுனி அன்று உயில் பத்திரத்தை படித்து காட்டி ஒரு குடும்ப போரை துவக்கிவிட்டான் ஒருவன் இன்று
நீதி வழி நின்றோர் தம் நெஞ்சங்கள் நெருப்பாக வேதனையில் துடிக்க வைத்து வேடிக்கை காட்டுவதேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
“PAGADAI KAAIKALAI URUTTI” SONG DETAILS Starring: V. K. R. Raghunath and VyjayanthimalaMusic: Shankar GaneshSinger: T. L. MaharajanLyricist: Vaali