“Mangalyam Thavazhum Magarasi” Song Lyrics From “Sandhippu(1983)” Movie composed by M. S. Vishwanathanand Sung by T. M. Soundarajan. The Mangalyam Thavazhum Magarasi Lyrics are Penned by Vaali.
Ver Pola Naanum Neer Pola Neeyum Neerodi Ponaal Ver Vaadi Pogum Ver Pola Naanum Neer Pola Neeyum Neerodi Ponaal Ver Vaadi Pogum Nee Vendum Endru Dheivangal Kettaal Unai Ingu Niruthi Naan Angu Selven
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு
வேர் போல நானும் நீர் போல நீயும் நீரோடி போனால் வேர் வாடி போகும் வேர் போல நானும் நீர் போல நீயும் நீரோடி போனால் வேர் வாடி போகும் நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால் உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன்
ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு இது
“MANGALYAM THAVAZHUM MAGARASI” SONG DETAILS Starring: Sivaji Ganesan, Sridevi, Sujatha, M. N. Nambiar and Prabhu Music: M. S. Vishwanathan Singer: T. M. Soundarajan Lyricist: Vaali