“Sandai Podaathae” Song Lyrics From “Arumbugal(1979)” Movie Composed and Sung by M. S. Viswanathan. The Sandai Podaathae Lyrics are Penned by Jupiter Chinnadurai.
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
அன்பும் பண்பும் தெய்வம் என்பது ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா அன்பும் பண்பும் தெய்வம் என்பது ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா
அனுதினம் அதனை மதிச்சு நடந்தா அகிலம் உன்னை போற்றுமப்பா அனுதினம் அதனை மதிச்சு நடந்தா அகிலம் உன்னை போற்றுமப்பா
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது காட்டுமிராண்டிகள் வேலையப்பா கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது காட்டுமிராண்டிகள் வேலையப்பா
அடிக்கும் மனிதனை மன்னித்து நடப்பது அண்ணல் இயேசு பாதையப்பா
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
ஆயிரம் வருஷம் ஹிட்லரை போலே வாழ்வது என்ன வாழ்க்கையப்பா
ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும் காந்தியைப் போலே வாழணும் தம்பி
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
“SANDAI PODAATHAE” SONG DETAILS Starring – Sarat Babu, Sridevi and Nagesh Music – M. S. Viswanathan Singer – M. S. Viswanathan Lyricist – Jupiter Chinnadurai