Home › Merry Christmas › Neela Ravile Song Lyrics
Neela Ravile Song Lyrics
Merry Christmas

Neela Ravile Song Lyrics Lyrics

Lyricist: Yugabharathi

Song Details
Starring: Vijay Sethupathi and Katrina Kaif
Music: Pritam
Singer: Jonita Gandhi
Lyricist: Yugabharathi

Neela Raavile
Neendhum Venmeene
Naanum Unpol
Maara Yengudhe Manam

Kaadhalale Oli
Koodum En Nenjil
Theera Vali
Aalai Kolludhe Dhinam

Surangal Thappinalum Paadale
Sandhathin Saaralil
Mettukkal Pookkudhe

Surangal Thappinalum Paadale
Sandhathin Saaralil
Mettukkal Pookkudhe

Surangal Thappinalum Padale
Sandhathin Saralil
Mettukkal Pookkudhe

Sandhosame
Oyadha Peralai
Vaazhvile

நீல ராவிலே
நீந்தும் வெண்மீனே
நானும் உன்போல்
மாற ஏங்குதே மனம்

காதலாலே ஒளி
கூடும் என் நெஞ்சில்
தீரா வலி
ஆளை கொல்லுதே தினம்

சுரங்கள் தப்பினாலும் பாடலே
சந்தத்தின் சாரலில்
மெட்டுக்கள் பூக்குதே

சுரங்கள் தப்பினாலும் பாடலே
சந்தத்தின் சாரலில்
மெட்டுக்கள் பூக்குதே

சுரங்கள் தப்பினாலும் பாடலே
சந்தத்தின் சாரலில்
மெட்டுக்கள் பூக்குதே

சந்தோசமே
ஓயாத பேரலை
வாழ்விலே

Movie / Album
Merry Christmas
Lyricist
Yugabharathi