Home › Naai Sekar › 90’s Kid Song Lyrics
90’s Kid Song Lyrics
Naai Sekar

90’s Kid Song Lyrics Lyrics

Lyricist: Kishore Rajkumar

90’s Kid Song Lyrics From “Naai Sekar(2022)” Movie Composed by Ajesh and Sung by G.V. Prakash Kumar. The 90’s Kid Lyrics are Penned by Kishore Rajkumar.

Heroine Neethaan Ma
Joker Ru Naanthaan Ma
Hero Ve Vandhzalum Paarthukalaam

CSK Neethan Ma
RCB Naanthan Ma
Finals Su Vandhaalum Thothukalaam

Neethaanae Baby Ennoda Queen Nu
Color Edhum Reddu Wine Nu
Whatsapp Ill Naanum Vitten Ma Trainu
Ada Always You Are Mine Nu

90’s Kid Thaan Ma
Basic Aave Naanum Good Du Ma Good Du Ma
Friend Zone Eh Pannaalum
One Side Du Love Vu Ma Love Vu Ma Love Vu Ma

90’s Kid Thaan Ma
Basic Aave Naanum Good Du Ma Good Du Ma
Friend Zone Eh Pannaalum
One Side Du Love Vu Ma Love Vu Ma Love Vu Ma

Unkooda Aiyyo Day Night Ah
Naanum Alanjen Photo Edukka
Thaniyae Thaan Nerungi Unkooda
Pesa Vandhaa Thalli Pora

Ava Thaan Siracha Cute Ah
Moracha Lite Ah
Sarukki Viludhenae Flat Ah
Devadha Neril Vandhaa
Varam Thaan Thandhaa
Life Ah Aakitaalae
White Ah Bright Ah

Unkooda Ippo Aanenae Friend Du
Sikkirama Husbandu
Idhu Thaanae Ippo Latesttu Trend Du
En Love Ku Illa End Du

Neethaanae Baby Ennoda Queenu
Color Ethum Reddu Wine Nu
Whatsapp Ill Naanum Vitten Ma Trainu
Ada Always You Are Mine Nu

90’s Kid Thaan Ma
Basic Aave Naanum Good Du Ma Good Du Ma
Friend Zone Eh Pannalum
One Side Du Love Vu Ma Love Vu Ma Love Vu Ma

90’s Su Kid Thaan Ma
Basic Aave Naanum Good Du Ma Good Du Ma
Friend Zone Eh Pannalum
One Side Du Love Vu Ma Love Vu Ma Love Vu Ma

ஹீரோயினே நீதான் மா
ஜோகரு நான்தான் மா
ஹீரோவே வந்தாலும் பார்த்துக்கலாம்

சிஎஸ்கே நீதான் மா
ஆர்சிபீ நான்தான் மா
பைனல்சுனு வந்தாலும் தோத்துகலாம்

நீதானே பேபி என்னோட குயினு
கலர் எதும் ரெட்டுனு ஒய்னு
வாட்சபில் நானும் விட்டேன் மா ட்ரைன்னு
அட ஆல்வேஸ் யு ஆர் மைனு

நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா

நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா

உன்கூட அய்யோ டே நைட்டா
நானும் அலஞ்சேன் போட்டோ எடுக்க
தனியே தான் நெருங்கி உன்கூட
பேச வந்தா தள்ளி போற

அவ தான் சிரிச்சா கியுட்டா
மொரச்சா லைட்டா
சறுக்கி விழுந்தேனே பிளாட்டா
தேவத நேரில் வந்தா
வரம் தான் தந்தா
லைபா ஆகிட்டாளே
வைட்டா ப்ரைட்டா

உன்கூட இப்போ ஆனேனே பிரண்டு
சீக்கிரமா ஹஸ்பெண்டு
இது தானே இப்போ லேட்டஸ்ட்டு ட்ரெண்டு
என் லவ்வுக்கு இல்ல எண்டு

நீதானே பேபி என்னோட குயினு
கலர் எதும் ரெட்டு வின்னு
வாட்சபுல நானும் விட்டேன் மா ட்ரைன்னு
அட ஆல்வேஸ் யு ஆர் மைனு

நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா

நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா

“90’S KID” SONG DETAILS
Starring: Sathish and Pavithra Lakshmi
Music: Ajesh
Singer: G.V. Prakash Kumar
Lyricist: Kishore Rajkumar
Music Label: Sony Music India

Movie / Album
Naai Sekar
Lyricist
Kishore Rajkumar