Home › Raja Malaiya Simman › Aattam Aadumbothu Nottam Song Lyrics
Aattam Aadumbothu Nottam Song Lyrics
Raja Malaiya Simman

Aattam Aadumbothu Nottam Song Lyrics Lyrics

Lyricist: A. Maruthakasi

Song Details
Starring: Ranjan, Sowkar Janaki, Rajasulochana, Rajanala Kaleswara Rao
Music: Viswanathan – Ramamoorthy
Singers: S. Janaki, M. S. Viswanathan

Aattam Aadumbothu Nottam Paakkadhe
Andharathile Irundhu Vanthirukkum
Minnalukku Aasai Veikkaadhe
Ambai Pole Kannaale Aalai Thakkaadhe

Aattam Aadumbothu Nottam Pakkadhe
Andharathile Irundhu Vanthirukkum

Sirippilum Nadippilum Virikkira Valaiyilum
Sittugal Vizhumena Ennaadhe

Mandhirathalae Thandhirathaale
Mayakkiduvaaru Aiyaa
Manasum Vechaa Maapillaiyaaga
Aagiduvaaru Meiyaa

Mandhirathalae Thandhirathaale
Mayakkiduvaaru Aiyaa
Manasum Vechaa Maapillaiyaaga
Aagiduvaaru Meiyaa

Aattam Aadumbothu Nottam Pakkadhe
Andharathile Irundhu Vanthirukkum

Thangiduthaiyaaa Melam Jingidulaiyaa Melam
Pangidu Elaam Aiyaajaalam
Langidi Ennaa Aanaa Solladi Summaa

Aattam Aadumbothu Nottam Pakkadhe
Andharathile Irundhu Vanthirukkum
Minnalukku Aasai Veikkadhe
Ambai Pole Kannaale Aalai Thakkaadhe

ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே

ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும்
சிட்டுகள் விழுமென எண்ணாதே

மந்திரத்தாலே தந்திரத்தாலே
மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக
ஆக்கிடுவாரு மெய்யா

மந்திரத்தாலே தந்திரத்தாலே
மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக
ஆக்கிடுவாரு மெய்யா

ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம்
பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம்
லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா

ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே

Movie / Album
Raja Malaiya Simman
Lyricist
A. Maruthakasi