Home › Anbirkiniyal › Andraadam Song Lyrics
Andraadam Song Lyrics
Anbirkiniyal

Andraadam Song Lyrics Lyrics

Lyricist: Lalithanand

Andraadam Song Lyrics From Anbirkiniyal Movie Composed by Javed Riaz and Sung by Prarthana Indrajith. The Andraadam Song lyrics are penned by Lalithanand.

Song Details
Starring: Arun Pandian. Keerthi Pandian and Praveen Raja
Music: Javed Riaz
Singer: Prarthana Indrajith

Andraadam Vaazhvai
Kondaadum Paarvai
Andraadam Vaazhvai
Kondaadum Paarvai

Vaazhvai Un Thozhil Yethi
Nee Vaanil Pogum Minmini
Thaane Oru Bhoomiyaagum
Nee Pullin Midhu Venpani

Nermarai Paarvai
Netrum Indrum Naalaiyum
Paarthadhum Yaaraiyum Eerpaale
Velaiyil Muzhginal
Venil Kaala Vaanilai
Vannamaai Maaradho Vaazh Naale

பாடல் விவரங்கள்
நடிகர்கள்: அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், மற்றும் பிரவீன் ராஜா 
இசையமைப்பாளர்: ஜவாத் ரியாஸ் 
பாடியவர்: பிராத்தனா இந்திரஜித்

அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை
அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை

வாழ்வை உன் தோளில் ஏந்தி
நீ வானில் போகும் மின்மினி
தானே ஒரு பூமியாகும்
நீ புல்லின் மீது வெண்பனி

நேர்மறை பார்வை
நேற்றும் இன்றும் நாளையும்
பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாளே
வேலையில் மூழ்கினால்
வேனில் கால வானிலை
வண்ணமாய் மாறாதோ வாழ்நாளே

https://www.youtube.com/watch?v=RhjiH9s9Sj4

 

Movie / Album
Anbirkiniyal
Lyricist
Lalithanand