Home › Romeo Juliet › Kangal Thirakkum Song Lyrics
Kangal Thirakkum Song Lyrics
Romeo Juliet

Kangal Thirakkum Song Lyrics Lyrics

Lyricist: Madhan Karky

SONG DETAILS
Starring: Jayam Ravi and Hansika Motwani
Music: D. Imman
Singer: Saindhavi

Kangal Thirakkum Endhan Manamey
Yengu Nee Thoongi Kidandhaai
Kadhal Thulirkkum Indha Nodiye
Yengu Nee Uraindhirundhaai

Idhayam Than Pokiley
Avan Pinney Poga
Udalo Oar Koodena
Ivan Munney Vaazha
Irandaagi Naanum Saaga

Uyire Ennai Meendum
Inaivaaya Naan Ketkiren
Thavarai Unarndheney Nee Indri
Naan Udhirkindren

Kangal Thirakkum Endhan Manamey
Engu Nee Thoongi kidandhaai
Kadhal Thulirkkum Indha Nodiye
Yengu Nee Uraindhirundhaai

Idhayam Than Pokiley
Avan Pinney Poga
Udalo Oar Koodena
Ivan Munney Vaazha
Irandaagi Naanum Saaga

Uyire Ennai Meendum
Inaivaaya Naan Ketkiren
Thavarai Unarndheney Nee Indri
Naan Uthirgindren

Rekkai Virikka Vaanam Kettene
Anbe Undhan Nenjam Thodatta

Uyire Ennil Meendum Inaindhaaiye
Naan Irukkindren
Pudhithaai Oru Jenmam Koduppaaiye
Naan Pirakkindren

கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்
காதல் துளிர்க்கும் இந்த நொடியே
எங்கு நீ உறைந்திருந்தாய்

இதயம் தன் போக்கிலே
அவன் பின்னே போக
உடலோ ஓர் கூடென
இவன் முன்னே வாழ
இரண்டாகி நானும் சாக

உயிரே என்னை மீண்டும்
இணைவாயா நான் கேட்கிறேன்
தவறை உணர்ந்தேனே நீ இன்றி
நான் உதிர்கின்றேன்

கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்
காதல் துளிர்க்கும் இந்த நொடியே
எங்கு நீ உறைந்திருந்தாய்

இதயம் தன் போக்கிலே
அவன் பின்னே போக
உடலோ ஓர் கூடென
இவன் முன்னே வாழ
இரண்டாகி நானும் சாக

உயிரே என்னை மீண்டும்
இணைவாயா நான் கேட்கிறேன்
தவறை உணர்ந்தேனே நீ இன்றி
நான் உதிர்கின்றேன்

றெக்கை விரிக்க வானம் கேட்டேனே
அன்பே உந்தன் நெஞ்சம் தொடட்டா

உயிரே எண்ணில் மீண்டும் இணைந்தாயே
நான் இருக்கின்றேன்
புதிதாய் ஒரு ஜென்மம் கொடுப்பாயே
நான் பிறக்கின்றேன்

Movie / Album
Romeo Juliet
Lyricist
Madhan Karky