Home › Theeran Adhigaaram Ondru › Laali Laali Song Lyrics
Laali Laali Song Lyrics
Theeran Adhigaaram Ondru

Laali Laali Song Lyrics Lyrics

Lyricist: Raju Murugan

Song Details
Starring: Karthi, Rakul Preet Singh, Abhimanyu Singh
Music: Ghibran
Singers: Sathyaprakash, Pragathi Guruprasad

Chinna Chinna Kannasaivil Un Adimai Aagava
Chella Chella Muthangalil Un Uyirai Vaangava
Laali Laali Naan Un Thooli Thooli

Mella Mella Ennuyiril Unnuyirum Asaiyudhe
Thulla Thulla Ennidhayam Nammuyirul Niraiyudhe
Laali Laali Nee En Thooli Thooli

Unnai Alli Yendhiye Oru Yugam Pogava
Thalaimudhal Kaalvarai Panividai Parkava
Laali Laali Naan Un Thooli Thooli
Laali Laali Nee En Thooli Thooli

Kaalai Anaippin Vaasamum
Kaathil Kirangum Swasamum
Sagumpodhum Theerndhidadhu Vaa Uyire

Kaadhil Udhaikkum Padhamum
Marbil Kidakkum Neramum
Vaazhumvaraikum Theindhidadhu Vaa Uyire

Aanil Thaaimai Karuvaagum
Eeram Poothu Mazhayaagum
Kanneer Sugamaai Imai Meerum
Kaalam Undhan Varamaagum

Chinna Chinna Kannasaivil Un Adimai Aagava
Chella Chella Muthangalil Un Uyirai Vaangava
Laali Laali Naan Un Thooli Thooli

Mella Mella Ennuyiril Unnuyirum Asaiyudhe
Thulla Thulla Ennidhayam Nammuyirul Niraiyudhe
Lali Lali Nee En Thooli Thooli

Ennai Alli Yendhiye Oru Yugam Pogava
Thalaimudhal Kaalvarai Panividai Parkava
Lali Lali Nee En Thooli Thooli
Lali Lali Nee En Thooli Thooli

சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா
லாளி லாளி நான் உன் தூளி தூளி

மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என்னிதயம் நம்முயிருள் நிறையுதே
லாளி லாளி நீ என் தூளி தூளி

உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா
தலைமுதல் கால்வரை பணிவிடை பார்க்கவா
லாளி லாளி நான் உன் தூளி தூளி
லாளி லாளி நீ என் தூளி தூளி

காலை அணைப்பின் வாசமும் காதில் கிருங்கும் சுவாசமும்
சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே
காதில் உதைக்கும் பாதமும் மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே

ஆணில் தாய்மை கருவாகும் ஈரம் பூத்து மழையாகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும்

சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா
லாளி லாளி நான் உன் தூளி தூளி

மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் ஆசையுதே
துள்ள துள்ள என்னிதயம் நம்முயிருள் நிறையுதே
லாளி லாளி நீ என் தூளி தூளி

என்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா
தலைமுதல் கால்வரை பணிவிடை பார்க்கவா
லாளி லாளி நீ என் தூளி தூளி
லாளி லாளி நீ என் தூளி தூளி

Movie / Album
Theeran Adhigaaram Ondru
Lyricist
Raju Murugan