Home › Thedi Vandha Raasa › Mama Manasukkulle Song Lyrics
Mama Manasukkulle Song Lyrics
Thedi Vandha Raasa

Mama Manasukkulle Song Lyrics Lyrics

Lyricist: Pulamaipithan

“Mama Manasukkulle” Song Lyrics From “Thedi Vandha Raasa (1995)” Movie Composed by Ilaiyaraaja and Sung by Uma Ramanan and Malaysia Vasudevan. The Mama Manasukkulle Lyrics are Penned by Pulamaipithan.

Mama Manasukkulle
Ragasiyam Yedhumilla
Yedho Irunthuthunnaa
Maraikkira Aalumilla
Kulukulu Kaaththu Adikkithu Paaththu
Anaichchikka Anaichchikka Serththu

Mama Manasukkulle
Ragasiyam Yedhumilla
Yedho Irunthuthunnaa
Maraikkira Aalumilla

Moam Kallunda Onnaanathu
Thegam Engengo Nandooruthu
Thaagam Thaneeril Theeraathathu
Neram Ponaalum Vaaraathathu

Thallaadi Nikkiren
Thaangi Pidi Medhuvaa
Ulloori Nikkiren
Allikkodu Idhamaa
Neram Thinai Maavum
Pasiyaara Tharavaa

Mama Manasukkulle
Ragasiyam Yedhumilla
Yedho Irunthuthunnaa
Maraikkira Aalumilla

Paarkkum Ovvondrum Rendaanathu
Paavai Un Kaigal Naalaanathu
Kaalgal Thaanaaga Thallaaduthu
Kadhal Thenaaga Ullooruthu

Sollaatha Kadhaiyai
Ippo Ingu Sollavaa
Killaadi Enai Pol
Enge Undu Sollammaa
Aachchu Unakkachchu Enakkaachchu Kodudi

Mama Manasukkulle
Ragasiyam Yedhumilla
Yedho Irunthuthunnaa
Maraikkira Aalumilla
Kulukulu Kaaththu
Adikkithu Paaththu
Anaichchikka Anaichchikka Serththu

Mama Manasukkulle
Ragasiyam Yedhumilla
Yedho Irunthuthunnaa
Maraikkira Aalumilla

மாமா மனசுக்குள்ளே
ரகசியம் ஏதுமில்ல
ஏதோ இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல
குளுகுளு காத்து அடிக்கிது பாத்து
அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து

மாமா மனசுக்குள்ளே
ரகசியம் ஏதுமில்ல
ஏதோ இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல

மோகம் கள்ளுண்ட ஒண்ணானது
தேகம் எங்கெங்கோ நண்டூறுது
தாகம் தண்ணீரில் தீராதது
நேரம் போனாலும் வாராதது

தள்ளாடி நிக்கிறேன்
தாங்கி பிடி மெதுவா
உள்ளூறி நிக்கிறேன்
அள்ளிக்கொடு இதமா
நேரம் திணை மாவும்
பசியாற தரவா

மாமா மனசுக்குள்ள
ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல

பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது
பாவை உன் கைகள் நாலானது
கால்கள் தானாக தள்ளாடுது
காதல் தேனாக உள்ளூறுது

சொல்லாத கதையை
இப்போ இங்கு சொல்லவா
கில்லாடி எனைப் போல்
எங்கே உண்டு சொல்லம்மா
ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி

மாமா மனசுக்குள்ள
ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல
குளுகுளு காத்து
அடிக்கிது பாத்து
அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து

மாமா மனசுக்குள்ள
ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல

“Mama Manasukkulle” Song Details
Starring: Ramarajan, Khushbu
Music: Ilaiyaraaja
Singer: Uma Ramanan and Malaysia Vasudevan
Lyricist: Pulamaipithan

Movie / Album
Thedi Vandha Raasa
Lyricist
Pulamaipithan