Home › Hi Nanna › Nyamaliye Song Lyrics
Nyamaliye Song Lyrics
Hi Nanna

Nyamaliye Song Lyrics Lyrics

Lyricist: Madhan Karky

Song Details
Starring: Nani, Mrunal Thakur
Music: Hesham Abdul Wahab
Singers: Chinmayi, Anurag Kulkarni
Lyricist: Madhan Karky

Nyamaliye
En Nenjin Nenjin
Satham Ketkudha Ketkudha

Nyamaliye
Idhu Enna Satham
Kaadhal Pookudha
Badhil Solvaaya

Avanai Kanden
Muludhaai Kanden
Kadhal Konden
Meiya Sollu Nee

Ulagin Mele
Ivanai Polum
Manidhar Unda Sollu
Unnai Vida Maatten

Ennai Nee Thodum Nodigalile
Avanai Nee Unarugiraai
Undhan Nenjin Vedigalile
Mayangiye Thinarugiraai

நமலியே
என் நெஞ்சின் நெஞ்சின்
சத்தம் கேட்குதா கேட்குதா

நமலியே
இது என்ன சத்தம்
காதல் பூக்குதா

அவனை கண்டேன்
முழுதாய் கண்டேன்
காதல் கொண்டேன்
மெய்யா சொல்லு நீ

உலகின் மேலே
இவனை போல
மனிதன் உண்டா சொல்லு
உன்னை விட மாட்டேன்

என்னை நீ தொடும் நொடிகளிலே
அவனை நீ உணருகிறாய்
உந்தன் நெஞ்சின் வெடிகளிலே
மயங்கியே திணறுகிறாய்

Movie / Album
Hi Nanna
Lyricist
Madhan Karky