Home › Oruvar Vaazhum Aalayam › Singara Pen Oruthi Song Lyrics
Singara Pen Oruthi Song Lyrics
Oruvar Vaazhum Aalayam

Singara Pen Oruthi Song Lyrics Lyrics

Lyricist: Ponnadiyaan

“Singara Pen Oruthi” Song Lyrics From “Oruvar Vaazhum Aalayam(1988)” Movie Composed by Ilaiyaraaja and Sung by Mano. The Singara Pen Oruthi Lyrics are Penned by Ponnadiyan.

Singara Pen Oruthi Singaara Pen Oruththi
Nalla Seeraana Semparuththi Nalla Seeraana Semparuththi
Poovai Pol Aanukku Poovai Thevaiyappaa
Aval Kaval Thevaiyappaa

Singara Pen Oruthi
Nalla Seeraana Semparuththi

Andraadam Uzhaiththu Ennaalum Aluththu
Poraadum En Thozhaa Hoi
Dhinam Poraadum En Thozha

Unakkaga Uzhaiththu Anbodu Kakka
Pen Ondru Thevaiyappaa
Nalla Pen Ondru Thevaiyappaa

Unnai Thaalaattinaal Aval Thaai Thaanappaa
Anbu Seeraattinaal Neeyum Sei Thaanappaa
Poovai Thevaiyappaa Aval Kaaval Thevaiyappaa

Singara Pen Oruthi
Nalla Seeraana Semparuththi
Poovai Pol Aanukku Poovai Thevaiyappaa
Aval Kaaval Thevaiyappaa

Nee Sellum Kadalin Karai Kandu Varalaam
Aazhangal Arinthidalaam Hoiii
Kadal Aazhangal Arinthidalaam

Penn Ennum Kadalin Anbennum Aazham
Edhuvendru Yaar Arivaar
Edhuvendru Yaar Arivaar

Intha Mann Meedhile Nalla Udal Thanthathu
Oru Pennthaanappaa Aval Thaai Thaanappaa
Poovai Thevaiyappaa Aval Kaaval Thevaiyappaa

Singara Pen Oruthi
Nalla Seeraana Semparuththi
Poovai Pol Aanukku Poovai Thevaiyappaa
Aval Kaaval Thevaiyappaa
Poovai Thevaiyappaa Aval Kaaval Thevaiyappaa

சிங்கார பெண் ஒருத்தி சிங்கார பெண் ஒருத்தி
நல்ல சீரான செம்பருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா
அவள் காவல் தேவையப்பா

சிங்கார பெண் ஒருத்தி
நல்ல சீரான செம்பருத்தி

அன்றாடம் உழைத்து எந்நாளும் அலுத்து
போராடும் என் தோழா ஹோய்
தினம் போராடும் என் தோழா

உனக்காக உழைத்து அன்போடு காக்க
பெண் ஒன்று தேவையப்பா
நல்ல பெண் ஒன்று தேவையப்பா

உன்னை தாலாட்டினால் அவள் தாய் தானப்பா
அன்பு சீராட்டினால் நீயும் சேய் தானப்பா
பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா

சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா
அவள் காவல் தேவையப்பா

நீ செல்லும் கடலின் கரை கண்டு வரலாம்
ஆழங்கள் அறிந்திடலாம் ஹோய்ய்
கடல் ஆழங்கள் அறிந்திடலாம்

பெண் என்னும் கடலின் அன்பென்னும் ஆழம்
எதுவென்று யார் அறிவார் அது
எதுவென்று யார் அரிவார்

இந்த மண் மீதிலே நல்ல உடல் தந்தது
ஒரு பெண் தானப்பா அவள் தாய் தானப்பா
பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா

சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா
அவள் காவல் தேவையப்பா
பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா

“SINGARA PEN ORUTHI ” SONG DETAILS
Starring: Sivakumar, Prabhu, Rahman, Raadhu and Ambika
Music: Ilaiyaraaja
Singers: Mano
Lyricist: Ponnadiyan

Movie / Album
Oruvar Vaazhum Aalayam
Lyricist
Ponnadiyaan